Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் நைஜர்–அல்ஜீரியா எல்லை அருகே இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், குடியேற்றப் பயணிகள் பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலியிலிருந்து ஹஜ் பெருநாள் பயணங்களை முடித்துவிட்டு நைஜருக்கு திரும்பிக் கொண்டிருந்த 51 பேர் கொண்ட குழு, அசாமாகா நகருக்கு மேற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் சென்ற லாரி திடீரென இயந்திரக் கோளாறால் பழுதடைந்ததாக கூறப்படுகிறது.

கடுமையான வெப்பநிலை நிலவும் பாலைவனப் பகுதியில், நீண்ட தூரத்திற்கு மனித நடமாட்டமோ தொடர்பு வசதிகளோ இல்லாத சூழலில், பயணிகள் பல நாட்கள் சிக்கித் தவித்துள்ளனர். அவர்களிடம் இருந்த குடிநீர் முடிவடைந்ததைத் தொடர்ந்து நிலைமை மோசமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பலர் கடுமையான தாகம் மற்றும் வெப்பத்தால் உயிரிழந்ததாகவும், மொத்தம் 49 பேர் வரை மரணமடைந்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவர் மட்டும் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று உதவி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்றபோது பெரும்பாலானோர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் அந்தப் பாலைவனப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு