Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வட மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இலட்சிய பாடல் ஒன்றை பாடியமைக்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்தார்.

சந்திவெளி எக்கோ விளையாட்டு கழகத்திற்கு கடினப் பந்து விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்து அவர்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றும் போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பொறுத்தளவில் குறிப்பாக அனுர குமார திசாநாயக்க உட்பட தற்போது அமைச்சராக இருக்கின்ற பலர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் என எங்களுடன் வீதி வீதியாக வந்து கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

தற்போது ஒரு பாடலுக்கு பயப்படுகிறார்கள் என்றால் ஒரு வேடிக்கையான விடயமாகும். புலிக்கொடி இருக்கக் கூடாது புலிகளுடன் சம்பந்தப்பட்ட சீருடை இருக்கக் கூடாது என கடந்த காலத்தில் கூறினார்கள்.

இந்தப் பாடலில் அவ்வாறான எதுவும் இருக்கவில்லை. இது ஒரு எழுச்சியான பாடல் அதனால் அவரை கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளார்கள் இது ஒரு மோசமான விடயம் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என இதன்போது தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ். சுதாகரன் உபதவிசாளர் கு. பத்மநீதன் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு