நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!
நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் விசேட வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது. கொழும்புக்கு வெளியிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் 400 ...










