ஹட்டனில் யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம்; மூவரை கைது செய்யுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (03) ஆர்ப்பாட்டம் ஒன்று ...










