Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீதி கிடைக்காமலே உயிரிழந்தார்; காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராடிய மற்றொரு தாய்!

நீதி கிடைக்காமலே உயிரிழந்தார்; காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராடிய மற்றொரு தாய்!

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த திருமதி வேலுப்பிள்ளை பொன்மணி அவர்கள் கடந்த நேற்று (16) காலமானார்.

1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி பிறந்த அவர், வடக்கு கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி கோரி பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தவராக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது குடும்ப உறுப்பினருக்கான நீதி மட்டுமன்றி, வடக்கு கிழக்கெங்கும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர் உறவுகளுக்காக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊடக சந்திப்புகளிலும் அவர் தொடர்ந்து செயற்பட்டிருந்தார்.

“இனி எவரும் வலிந்து காணாமலாக்கப்படக் கூடாது என்பதற்காகவே எங்கள் போராட்டம் தொடர்கிறது” என அவர் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்ததாக உறவினர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.

திருமதி வேலுப்பிள்ளை பொன்மணி அவர்களின் மறைவு, நீதி கோரி பல ஆண்டுகளாக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
டெங்கு தொற்று தீவிரம்; 28,000ஐ கடந்த நோயாளர்கள் – 15 உயிரிழப்புகள் பதிவு!

டெங்கு தொற்று தீவிரம்; 28,000ஐ கடந்த நோயாளர்கள் – 15 உயிரிழப்புகள் பதிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு