இந்தியாவைத் தாண்டி அமெரிக்காவுக்கு மிரட்டல்; வடகொரியா பாணியை கையில் எடுத்த பாகிஸ்தான் – 11,000 கி.மீ தூரம் பாயும் ஏவுகணை – அம்பலமான ரகசியம்!
அமெரிக்காவின் முக்கிய நிலப்பகுதிகளைத் தாக்கும் வகையில், 11,000 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBM) பாகிஸ்தான் உருவாக்கி வருவதாக அமெரிக்க ...










