இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்!
இலங்கையின் மீன்வளத்துறையில் களப்பணியாற்றும் அதிகாரிகளின் சேவைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், 430 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு இந்தியாவும் இலங்கையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. குறித்த ஒப்பந்தம் இலங்கைக்கான ...










