கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில்; ட்ரம்ப்
கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களைக் காண்பித்து, ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் சுயாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை கைப்பற்ற ...










