வாழைச்சேனையில் பொதுமக்கள் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
வாழைச்சேனையில் நேற்று (17) டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் “டெங்கு அற்ற சமூகத்திற்கு பாதுகாப்பான சமூகத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவில் ...










