ஞானசார தேரர் விவகாரம்; உதய கம்மன்பிலவின் குற்றச்சாட்டு குறித்து பொலிஸ் விசாரணை!
கலகொட அத்தே ஞானசார தேரரின் துறவற ஆடை தொடர்பான சர்ச்சை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் ...










