மட்டக்களப்பு- கொழும்பு ரயில் சேவைகள் தற்காலிக இடை நிறுத்தம்
மட்டக்களப்பிற்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு ரயில் நிலைய அதிபர் எஸ். பேரின்பராசா தெரிவித்தார். நேற்றிரவு 8.15 மணிக்கு கொழும்பு நோக்கி ...