உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2017ஆம் ஆண்டிலிருந்தே திட்டமிடப்பட்டுள்ளது; ஆனந்த விஜேபால
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு தனித்த சம்பவமல்ல எனவும், அது 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது ...










