Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலை புகையிரத நிலையத்தில் திடீர் தீ விபத்து; புகையிரத இயந்திரம் தீக்கிரை!

திருகோணமலை புகையிரத நிலையத்தில் திடீர் தீ விபத்து; புகையிரத இயந்திரம் தீக்கிரை!

5 months ago
in செய்திகள்

திருகோணமலை புகையிரத நிலையத்தில் நேற்று (08) மாலை சுமார் 3.00 மணியளவில் நிறுத்தியிருந்த ஒரு புகையிரத இயந்திரத்தில் திடீரென தீப்பற்றிய சம்பவம் ஏற்பட்டுள்ளது.

தூரப்பகுதிகளில் இருந்து நிலையத்திற்கு வரும் புகையிரதங்களை நிலையத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தும் பணிக்காக பயன்படுத்தப்பட்ட இந்த இயந்திரம், நேற்று மதியம் கொழும்பிலிருந்து வந்த புகையிரத பெட்டிகளை இடமாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

தீப்பற்றியதற்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதியாக அறியப்படவில்லை. இதுகுறித்து தீயணைப்பு படையினர் விரைவில் தகவல் வழங்குவார்கள் என பிரதான புகையிரத நிலைய அதிபர் எஸ். சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்தால் புகையிரத இயந்திரம் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!
செய்திகள்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!

September 9, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
Next Post
மட்டு கல்லடியில் பிரபல கசிப்பு பெண் வியாபரி 105 போத்தல் கசிப்புடன் கைது

மட்டு கல்லடியில் பிரபல கசிப்பு பெண் வியாபரி 105 போத்தல் கசிப்புடன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு