கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
அதிகபட்ச சில்லறை விலையை மீறி கீரி சம்பா அரிசியை விற்பனை செய்தமைக்காக, பதுளை நகரிலுள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு நீதிமன்றம் ஐந்து லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது. ...










