Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு

வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு

59 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் 2007 ம் ஆண்டு பேக்கரி உரிமையாளர் ஒருவரின் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பாலுதாஸ் பாலதாசன் அல்லது திலகன் என்பவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை (01) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

வந்தாறுமூலை பிரதேசத்திலுள்ள பேக்கரி உரிமையாளர் கிருஷ்ணபிள்ளை குமாரசாமியின் வீட்டுடன் உள்ள பேக்கரிக்குள் கடந்த 2007 டிசம்பர் 25 ம் திகதி செங்கலடியைச் சேர்ந்த பாலுதாஸ் பாலதாசன் அல்லது திலகன் அத்துமீறி உட்புகுந்து தனிமையில் இருந்த பேக்கரி உரிமையாளரின் மனைவியான நாகமுத்து பிறேமாவதி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் வழக்கு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் மட்டு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி.தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதாடி வந்தனர்.

இந்த நிலையில் குறித்த நபர் குற்றவாளியாக மன்றில் இனங்காணப்பட்டு முதலாவது குற்றமான கிருஷ்ணபிள்ளை குமாரசாமியின் பேக்கரிக்குள் அத்துமீறி உள்நுழைந்த குற்றத்திற்கு ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையும், இரண்டாவது குற்றமான அவரது மனைவியான நாகமுத்து பிறேமாவதியை கொலை செய்த குற்றத்திற்கு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை (01) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!
செய்திகள்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!

October 1, 2026
நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!
செய்திகள்

நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!

October 1, 2026
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!

October 1, 2026
13 மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தியதால் அரசுக்கு ரூ. 5.7 பில்லியன் இலாபம்!
செய்திகள்

13 மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தியதால் அரசுக்கு ரூ. 5.7 பில்லியன் இலாபம்!

October 1, 2026
சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!
செய்திகள்

சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!

October 1, 2026
திருகோணமலையில் ‘புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்’; தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு
செய்திகள்

திருகோணமலையில் ‘புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்’; தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு

October 1, 2026
Next Post
நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!

நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு