50 வருடத்தின் பின் மாவை கந்தனுக்கு மகா கும்பாபிசேகத்தின் போது பிரதமர் வரவால் கெடுபிடி; மக்கள் விசனம்
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். சுமார் 50 வருட காலத்தின் ...