ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட விவாதம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த ...










