மகளிர் தினத்தில் வேதனை தரும் விடயம்; 6,869 தாய்மார்கள் முதியோர் இல்லங்களில் தனிமையில்
சர்வதேச மகளிர் தினத்தை நேற்று (08) பெரு விமர்சையாக கொண்டாடி பெண்கள் தொடர்பில் பெருமை கொள்ளும் நிலையில் 6869 தாய்மார்கள் முதியோர் இல்லங்களில் தவிக்கின்றனர். அறுபது வயதுக்கு ...










