அம்பலாங்கொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 2024 ஆம் ...