பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு “இன்பன்ட் வார்மர்” இயந்திரம் வழங்கிய நல்லுள்ளங்கள்
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழுகாமம் பிரதேச வைத்தியசாலையின் தாய் சேய் பராமரிப்புப் பிரிவின் அத்தியாவசியத் தேவையான 'இன்பன்ட் வார்மர்' (Infant Warmer) இயந்திரம் நேற்று ...










