Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக்கான கடன் மதிப்பாய்வுகளுக்கு அனுமதி வழங்கியது IMF

இலங்கைக்கான கடன் மதிப்பாய்வுகளுக்கு அனுமதி வழங்கியது IMF

1 week ago
in செய்திகள்

இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் (EFF) கீழ், 5 ஆம் மற்றும் 6 ஆம் மதிப்பாய்வுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

இந்த இரு மதிப்பாய்வுகளையும் விரிவாக ஆராய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு நேற்று (மே 27) அவசரமாகக் கூடியது. இதன்போதே இலங்கையின் பொருளாதார முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்புதலின் மூலம், இலங்கைக்கு இந்த மே மாதத்திற்குள் 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்பு நடவடிக்கைகளைத் தொய்வின்றி முன்னெடுப்பதற்கும், நாட்டின் கடன் செயல்முறைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
Next Post
இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்; மோடியிடம் விஜய் கோரிக்கை!

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்; மோடியிடம் விஜய் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு