பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா!
பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாலிய விக்ரமசூரிய தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி, பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம், சிலோன் பெற்றோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் மற்றும் ...