Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் இடம்பெற்ற மின்னியலாளர்களுக்கான செயலமர்வு!

மட்டக்களப்பில் இடம்பெற்ற மின்னியலாளர்களுக்கான செயலமர்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தகுதி வாய்ந்த மின்னியலாளர்களை உருவாக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் செயலவர்வானது நேற்று(26) மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவும் பொலிக்குறோம் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த மின்னியலாளர்ளை வலுப்படுத்துவதற்கான மூன்று நாள் பயிற்சி செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு நேற்று (26) திகதி மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வானது இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயனாத் ஹேரத் தலைமையில் நடைபெற்றது.

42 வருட அனுபவமும், தரமான உற்பத்தியுடனும் மக்கள் அபிமானம் பெற்ற பொலிக்குறோம் நிறுவனத்தின் அனுசரனையில் இடம் பெற்ற நிகழ்வில் பொலிக்குறோம் நிறுவனத்தின் சிரேஸ்ட முகாமையாளர் தம்மிக்க பண்டார, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் ஜயசூரியன், பொலிக்குறோம் நிறுவனத்தின் நாம முகாமையாளர் அமித் எசங்க, பொலிக்குறோம் நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர், மாவட்ட திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.சிவகுமார் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தைச் சார்ந்த அதிகளவிலான மின்னியலாளர்கள் கலந்து கொண்டதுடன் குறித்த செயலமர்வானது மூன்று நாட்கள் இடம் பெற்று இறுதியில் இடம்பெறும் பரீட்சையில் சித்தியடையும் மின்னியலாளர்களுக்கு தேசிய தொழில் தகமைச் சான்றிதழ் (NVQ) வழங்கிவைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!
செய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!

October 30, 2026
பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு!
செய்திகள்

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு!

October 30, 2026
மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 21 வருட கடூழிய சிறைத்தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 21 வருட கடூழிய சிறைத்தண்டனை!

October 30, 2026
இலங்கையின் மின்சார உற்பத்தியில் மாற்றம் அவசியம்; டீசல் மின் உற்பத்தியை நிறுத்துமாறு சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையின் மின்சார உற்பத்தியில் மாற்றம் அவசியம்; டீசல் மின் உற்பத்தியை நிறுத்துமாறு சஜித் வலியுறுத்தல்!

October 30, 2026
வரி சுமையைக் குறைக்கவும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியும் வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்!
செய்திகள்

வரி சுமையைக் குறைக்கவும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியும் வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்!

October 30, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் சுங்கத்தில் தேக்கம்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் சுங்கத்தில் தேக்கம்!

October 30, 2026
Next Post
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா!

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு