வவுணதீவில் இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை; ஒருவர் கைது
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா, பெரியகாளைகோட்டைமடு, நெல்லிக்காடு ஆற்றுபகுதியில் இருந்த கசிப்பு உற்பத்தி நிலையங்களை கடந்த (11) ஆம் திகதி பொலிசார் முற்றுகையிட்டு, ஒருவரை கைது செய்ததுடன், ...