காணாமல் ஆக்கப்பட்ட லலித், குகன் வழக்கு; கோட்டாவின் சாட்சியம் தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு
காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான வழக்கில், கோட்டாபய ராஜபக்ஷவின் சாட்சியத்தை எத்தகைய முறையில் பெறுவது என்பது தொடர்பான கட்டளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் ...










