மட்டக்களப்பில் பல பகுதிகளில் கசிப்பு சுற்றிவளைப்பு; 405 லீற்றர் கசிப்புடன் 6 பேர் கைது
வாழைச்சேனை, வவுணதீவு, காத்தான்குடி மற்றும் கல்குடா பொலிஸ் நிலையப் பிரிவுகளில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பேர், மொத்தமாக 405 லீற்றர் கசிப்புடன் ...










