Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அல்பேனிய குகையில் ஆச்சரிய கண்டுபிடிப்பு; உலகின் மிகப்பெரிய நிலத்தடி ஏரி கண்டுபிடிப்பு!

அல்பேனிய குகையில் ஆச்சரிய கண்டுபிடிப்பு; உலகின் மிகப்பெரிய நிலத்தடி ஏரி கண்டுபிடிப்பு!

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தெற்கு அல்பேனியாவில் அமைந்துள்ள அட்டோமஸ் குகையின் ஆழத்தில் உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘லேக் நியூரோன்’ (Lake Neuron) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஏரியின் முழுமையான பரிமாணங்கள், நவீன 3D ஸ்கேனிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஏரி முதன்முதலில் 2021 ஆம் ஆண்டு செக் குடியரசைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவால் கண்டறியப்பட்டிருந்தாலும், அதன் முழு அளவீடுகள் தற்போது மட்டுமே துல்லியமாக பதிவுசெய்யப்பட்டுள்ளன.

விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்களின்படி, ஏரி சுமார் 138.3 மீட்டர் நீளம், 42 மீட்டர் அகலம் மற்றும் 345 மீட்டர் சுற்றளவைக் கொண்டுள்ளது. இதன் மொத்த பரப்பளவு 34,450 சதுர அடி எனவும், ஆழம் சுமார் 25 அடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஏரியில் 79 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் கொண்ட 8,335 கன மீட்டர் வெப்ப கனிம நீர் காணப்படுவதுடன், சுமார் 2.9 இலட்சம் கன அடி அளவிலான கனிம வளங்களும் அடங்கியுள்ளன.

இந்த அபூர்வமான கண்டுபிடிப்பு, பூமியின் நிலத்தடி இயற்கை அமைப்புகள் குறித்த புதிய தகவல்களை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘லேக் நியூரோன்’ உலகின் மிகச் சிறப்பான இயற்கை அதிசயங்களில் ஒன்றாக விஞ்ஞானிகளால் வர்ணிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை
செய்திகள்

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை

August 7, 2026
அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டது ரணில் தரப்பு
செய்திகள்

அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டது ரணில் தரப்பு

August 7, 2026
பாராளுமன்ற தலைமை தாங்கும் உறுப்பினரை வார்த்தைகளால் விளாசிய அர்ச்சுனா!
அரசியல்

பாராளுமன்ற தலைமை தாங்கும் உறுப்பினரை வார்த்தைகளால் விளாசிய அர்ச்சுனா!

August 7, 2026
நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் அமைதியின்மை!
செய்திகள்

நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் அமைதியின்மை!

August 7, 2026
களுத்துறையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!
செய்திகள்

களுத்துறையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

August 7, 2026
நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; 8,191 பேர் பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; 8,191 பேர் பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு!

August 7, 2026
Next Post
தாதியர்களுக்கு பணிச்சுமையால் மனஅழுத்தம்; தாதியர் சேவை சங்கம் தெரிவிப்பு

தாதியர்களுக்கு பணிச்சுமையால் மனஅழுத்தம்; தாதியர் சேவை சங்கம் தெரிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு