காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டு மாவட்ட பணிப்பாளருக்கு எதிராக அவதூறு பரப்பிய நபருக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பின் சமூக செயற்பாட்டாளரும் சமூக ஊடகத்தில் பிரபலமானவருமான ஒருவரை எழு தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு ...










