Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் உயர்வு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் உயர்வு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் உலகளாவிய விநியோகக் கவலைகள் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.25 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இது முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் 2 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வாகும்.

அதேவேளை, பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது சுமார் 3 சதவீத உயர்வை காட்டுகிறது.

மேலும், மேர்பன் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 73.25 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக சர்வதேச சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குடிநீரை நிர்ணய விலையை விட அதிகமாக விற்ற உணவகம்; ரூ.9.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

குடிநீரை நிர்ணய விலையை விட அதிகமாக விற்ற உணவகம்; ரூ.9.5 இலட்சம் அபராதம்!

August 27, 2026
கெப்பித்திகொல்லாவ பகுதியில் கோர விபத்து; கைக்குழந்தை உட்பட மூவர் பலி!
செய்திகள்

கெப்பித்திகொல்லாவ பகுதியில் கோர விபத்து; கைக்குழந்தை உட்பட மூவர் பலி!

August 27, 2026
கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!
செய்திகள்

கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

August 27, 2026
நேபாள வெள்ள அனர்த்தம்; உதவிக்கரம் நீட்டத் தயார் இலங்கை – விஜித்த ஹேரத்
செய்திகள்

நேபாள வெள்ள அனர்த்தம்; உதவிக்கரம் நீட்டத் தயார் இலங்கை – விஜித்த ஹேரத்

August 27, 2026
“Surprise and Shine” – புதிய ஐபோன் அறிமுகத்துக்கு தயாராகும் ஆப்பிள்!
செய்திகள்

“Surprise and Shine” – புதிய ஐபோன் அறிமுகத்துக்கு தயாராகும் ஆப்பிள்!

August 27, 2026
நேபாள வெள்ள அனர்த்தம்; இலங்கையின் முழுமையான ஆதரவை உறுதியளித்த ஜனாதிபதி அநுர!
செய்திகள்

நேபாள வெள்ள அனர்த்தம்; இலங்கையின் முழுமையான ஆதரவை உறுதியளித்த ஜனாதிபதி அநுர!

August 27, 2026
Next Post
இன்று முதல் சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பம்!

இன்று முதல் சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு