நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவினால் யாழில் படுகாயமடைந்த நபருக்கு அறுவை சிகிச்சை
யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட இருவருக்கிடையில் நடந்த கைகலப்பில் படுகாயம் அடைந்த நபர் தற்போது அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை யாழ்.போதனா ...