ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்ட 59 இலங்கையர்கள் உயிரிழப்பு
ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் அவர்களில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் ...