”ட்ரம்ப் நீரிணை”; ஹோர்முஸ் நீரிணைக்கு ட்ரம்ப் வைத்த புதிய பெயர்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த வருங்கால முதலீட்டு திட்ட முன்னுரிமைக்கான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ட்ரம்ப் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ஈரானை குறிப்பிட்டு அவர்கள், ...










