Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!

ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி இன்று (08) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தகவலின்படி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், வேரஹேராவில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள வளாகத்தில் இன்று காலை 10.00 மணிக்கு இந்தப் பணி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

டெண்டர் செயல்முறையில் ஏற்பட்ட சிக்கல்களால், 2025ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்கான புதிய ஒப்பந்தத்தை அரசாங்கம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வழங்கியிருந்தது.

22 ஆண்டுகளாக இந்தப் பணியை மேற்கொண்டு வந்த நிறுவனத்தின் ஒப்பந்த காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்காக போக்குவரத்து அமைச்சு கொள்முதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

இதன் காரணமாக, கடந்த ஆண்டு மே 1ஆம் திகதி முதல் இலக்கத் தகடு அச்சிடும் பணி நிறுத்தப்பட்டிருந்ததுடன், புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உட்பட நான்கரை இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் அச்சிடப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு