குவைட்டில் பணியாற்றிய இலங்கை பெண் உயிரிழப்பு; சடலத்தை நாட்டுக்குக் கொண்டுவர தீவிர முயற்சி!
குவைட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்த இலங்கைத் தாய் ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது சடலத்தை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அவரது குடும்பத்தினர் ...










