Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் அனுமதியற்ற கட்டிடத்திற்கு 30,000 அபராதம்

யாழில் அனுமதியற்ற கட்டிடத்திற்கு 30,000 அபராதம்

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம் தொடர்பான வழக்கில், கட்டட உரிமையாளருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் உள்ள வர்த்தக நிலையத்தின் மூன்றாம் தளம் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நல்லூர் பிரதேச சபையால் கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின் அடிப்படையில், அனுமதியின்றி கட்டப்பட்ட மூன்றாம் தளத்தை பிரதேச சபை அகற்ற அனுமதி வழங்கிய நீதிமன்றம், அதற்கான செலவுகளை கட்டட உரிமையாளர் பிரதேச சபைக்கு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், கட்டட உரிமையாளருக்கு ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
Next Post
உதயங்கவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடை தளர்த்தப்பட்டது!

உதயங்கவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடை தளர்த்தப்பட்டது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு