அஸ்வெசும பட்டியலில் பெயர் இல்லையா?; உடனடியாகச் சரிபார்க்குமாறு அறிவிப்பு
அஸ்வெசும பயனாளிகளின் முழுமையான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. எனவே பட்டியலில் ஏதேனும் சிக்கல் இருந்தால், மேல்முறையீடுகள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், காலம் ...










