நிதித் துஷ்பிரயோகம்; வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு!
யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தில் பல மில்லியன் கணக்கிலான அரச நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் ...










