தனக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டை ஏழைகளுக்கு உதவப் பயன்படுத்தப் போவதாகக் கூறியுள்ள சுஜீவ சேனசிங்க
மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் தமக்கு தொடர்பில்லை என்று மீண்டும் லியுறுத்தியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, இது தொடர்பில் தனக்குக் கிடைக்க வேண்டிய ...