Tag: Batticaloa

பருத்தித்துறை கடற்கரையில் முதியவர் சடலமாக மீட்பு; குடும்பத் தகராறில் நேர்ந்த விபரீதம்!

பருத்தித்துறை கடற்கரையில் முதியவர் சடலமாக மீட்பு; குடும்பத் தகராறில் நேர்ந்த விபரீதம்!

யாழ் பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய தினம் (31) குறித்த முதியவரை சடலமாக மீட்டுள்ளனர். இது தொடர்பில் ...

ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனையில் கடையடைப்புப் போராட்டம் முன்னெடுப்பு

ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனையில் கடையடைப்புப் போராட்டம் முன்னெடுப்பு

ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை வர்த்தக சங்கங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கடையடைப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (31) மேற்கொள்ளப்பட்டது. வாழைச்சேனை பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் செம்மண்ணோடை பகுதியில் நடத்தப்பட்டு வரும் ...

கஹவத்தையில் காணாமல் போன இரத்தினக்கல் வியாபாரி சடலமாக மீட்பு!

கஹவத்தையில் காணாமல் போன இரத்தினக்கல் வியாபாரி சடலமாக மீட்பு!

இரத்தினபுரி, கஹவத்தையைச் சேர்ந்த சிறு இரத்தினக்கல் வியாபாரி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் கஹவத்தை நீலகம பகுதியில் உள்ள ...

போத்தல் குடிநீரின் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

போத்தல் குடிநீரின் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் விலையை உயர்த்துவதறகு அனுமதி அளிக்குமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட உற்பத்தி மூலப்பொருட்களின் விலை தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் ...

சலுகைக்கடன் திட்டத்தில் வங்கிகள் மக்களை ஏமாற்றுகின்றனவா? பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க கடும் எச்சரிக்கை!

சலுகைக்கடன் திட்டத்தில் வங்கிகள் மக்களை ஏமாற்றுகின்றனவா? பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க கடும் எச்சரிக்கை!

சில வங்கிக் கிளைகள் அரசாங்கத்தின் சலுகைக் கடன் திட்டம் குறித்து வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தவறாக வழிநடத்துவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க ...

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி யார் என்பதை இன்று வெளிப்படுத்த இருக்கிறார் கம்மன்பில!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி யார் என்பதை இன்று வெளிப்படுத்த இருக்கிறார் கம்மன்பில!

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை இன்று (31) நாட்டுக்குத்தெரியப்படுத்தப்படுவார்கள் என பிவிதுரு ஹெல உருமய தலைவரும் சட்டத. தரணியுமான உதயகம்மன்பில சமீபத்தில் தெரிவித்தார். உதய கம்மன்பில, 16 ...

ஈரான் போர் எதிரொலி: உலகளவில் மருந்து விநியோகம் முடக்கம்; WHO கடும் எச்சரிக்கை!

ஈரான் போர் எதிரொலி: உலகளவில் மருந்து விநியோகம் முடக்கம்; WHO கடும் எச்சரிக்கை!

ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்​கு​வரத்து மற்றும் சரக்கு கப்​பல் போக்குவரத்து முடங்​கி​யுள்​ளது. இதனால் உலகளவில் எரிபொருள் மட்டுமல்லாமல் மருந்து விநி​யோகமும் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது. கேன்​சர் ...

ஈரான் போர் எப்போது முடியும்? திகதி குறிக்க முடியாது என நெதன்யாகு அதிரடி அறிவிப்பு!

ஈரான் போர் எப்போது முடியும்? திகதி குறிக்க முடியாது என நெதன்யாகு அதிரடி அறிவிப்பு!

ஈரானுடனான போர் எப்போது முடிவடையும் என்பதற்கான காலக்கெடு அல்லது அட்டவணையை நிர்ணயிக்கத் தாம் விரும்பவில்லை என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அமெரிக்க ஊடகமான ...

இன்று நள்ளிரவு முதல் அதிரடி விலை உயர்வு; பிரெயிட் ரைஸ், கொத்து விலை 30 ரூபாவால் அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் அதிரடி விலை உயர்வு; பிரெயிட் ரைஸ், கொத்து விலை 30 ரூபாவால் அதிகரிப்பு!

இன்று (31) நள்ளிரவு முதல் பிரெயிட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடும் வெப்பம்; பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர வழிகாட்டல்கள்!

கடும் வெப்பம்; பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர வழிகாட்டல்கள்!

வறட்சியான வானிலைக்கு மத்தியில் பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் விதம் குறித்த பரிந்துரைகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவவின் கையொப்பத்துடன் அனைத்து ...

Page 297 of 1196 1 296 297 298 1,196
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு