Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரே நாளில் 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து உலக சாதனை

ஒரே நாளில் 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து உலக சாதனை

4 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 274 மலையேறிகள் நேபாளப் பகுதி வழியாக ஏறி, புதிய உலகச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளனர்.

நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லைக்கு இடையில், கடல் மட்டத்திலிருந்து 8,849 மீற்றர் (29,032 அடி) உயரத்தைக் கொண்டுள்ள இந்த எவரெஸ்ட் சிகரத்திற்கு, இரு நாடுகளின் எல்லைப் பகுதிகள் வழியாகவும் மலையேற முடியும்.

இதற்கு முன்னதாக, நேபாளப் பகுதி வழியாக ஒரே நாளில் 223 பேர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்ததே சாதனையாகக் கருதப்பட்டது.

இந்நிலையில், தற்போது அந்தப் பழைய சாதனை முறியடிக்கப்பட்டு, ஒரே நாளில் 274 மலையேறிகள் வெற்றிகரமாகச் சிகரத்தை எட்டிப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
Next Post
மட்டக்களப்பு நோக்கி வந்த வேன் விபத்துக்குள்ளானது; சம்பவ இடத்திலேயே பிரபல வர்த்தகர் பரிதாபமாக உயிரிழப்பு!

மட்டக்களப்பு நோக்கி வந்த வேன் விபத்துக்குள்ளானது; சம்பவ இடத்திலேயே பிரபல வர்த்தகர் பரிதாபமாக உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு