ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையினால் களுவன்கேணி வீதிக்கு மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையினால் பிரதேசத்தில் மின் விளக்குகள் இல்லாத வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந் நடவடிக்கையில் ஒன்றாக ...