யாழில் சட்டத்தரணி ஒருவரை சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாண சட்டத்தரணி ஒருவர் குறித்து பொய்யான தகவல்களுடன், அவருடைய புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை நேற்று (11) விளக்கமறியலில் ...










