Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவதற்கு அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கிடையில் ஒப்புதல்

ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவதற்கு அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கிடையில் ஒப்புதல்

1 year ago
in செய்திகள்

பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்கள் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவதற்கு அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கிடையில் ஒப்புதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகளாவிய உற்பத்தியை சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பதட்டங்களைத் தணிக்கவும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்தவும் லண்டனில் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தைகளை முடித்த பின்னர், அமெரிக்காவும் சீனாவும் தங்கள் வர்த்தக போர் நிறுத்தத்தை செயல்படுத்த ஒரு கட்டமைப்பில் ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் ஜெனீவாவில் நடந்த சுற்று பேச்சுவார்த்தைகள் மற்றும் கடந்த வாரம் இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையேயான தொலைபேசி அழைப்பு மூலம் எட்டப்பட்ட ஒருமித்த கருத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த கட்டமைப்பிற்கு அமெரிக்க மற்றும் சீன பேச்சுவார்த்தையாளர்கள் “கொள்கையளவில்” ஒப்புக் கொண்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்தது.

இந்த நிலையில் இரு தரப்பு அதிகாரிகளும் இப்போது இந்த திட்டத்தை தங்கள் தலைவர்களிடம் ஒப்புதலுக்காக எடுத்துச் செல்வார்கள் என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் லண்டனில் ஒரு தனி மாநாட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்று செய்தி வெளிவந்தது. “அது அங்கீகரிக்கப்பட்டால், நாங்கள் கட்டமைப்பை செயல்படுத்துவோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஒப்பந்தத்தின் எந்த விவரங்களையும் இரு தரப்பினரும் வெளியிடவில்லை என்றாலும், மற்றொன்றுக்கு முக்கியமான பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை திரும்பப் பெற இருவரும் ஒப்புக்கொண்டதாக லுட்னிக் சுட்டிக்காட்டினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
யாழில் பாடசாலைக்கு அருகில் யாசகம் பெறும் பெண் மாதம் இலட்சக்கணக்கில் பணம் சேமிப்பு

யாழில் பாடசாலைக்கு அருகில் யாசகம் பெறும் பெண் மாதம் இலட்சக்கணக்கில் பணம் சேமிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு