உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்
உயர் பதவியில் உள்ள நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றங்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் ...