மட்டு பிருந்தாவனம் முன்பள்ளிக்கு இலங்கை கல்வி அபிவிருத்தி குழுவின் காப்பாளர் சச்சிதானந்தன் வருகை
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்லாறு கிராமத்தில் அமைந்துள்ள பிருந்தாவனம் முன்பள்ளியினை விருத்தி செய்வதற்கும், அங்குள்ள ஆசிரியர்களின் வாண்மை விருத்தியினை மேம்படுத்துவதற்குமான விசேட நிகழ்வொன்று கடந்த 30 ஆம் திகதி ...