வலயமட்ட கரம் போட்டி; மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்கள் முதலிடம்!
2026ஆம் ஆண்டுக்கான வலயமட்ட கரம் சுற்றுப் போட்டி, மட்/ மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கடந்த 21.03.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக் கல்வி ...










