முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பினை மலினப்படுத்த வேண்டாம்; வஜிர அபேவர்தன
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பினை மலினப்படுத்த வேண்டாம் என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து தீர்மானங்களை எடுக்கும் போது அரசாங்கம் மிகுந்த ...