துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சிறுவர்களுக்காக சட்டத்தரணிகள் குழு
பல்வேறு காரணங்களுக்காக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், சட்டத்தரணிகளின் சேவையை தானாக முன்வந்து பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டத்தரணிகள் குழுவொன்றை அமைக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு ...