எம்.பிக்களின் நாடாளுமன்ற உணவுக் கட்டணம் 1,550 ரூபாவால் அதிகரிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் தனது உணவிற்காக இன்று(05) முதல் 2,000 ரூபாவை செலுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 450 ரூபாவாக இருந்த இந்த கட்டணம், ...