மின்சார கம்பிகளை வெட்டி திருட முயன்ற இளைஞன் மின்சாரம் தாக்கி படுகாயம்; மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு திருப்பெரும்துறை வீதியிலுள்ள கொத்துக்குளம் மாரியம்மன் கோவில் முன்னாள் அமைந்துள்ள அதி உயர் மின்சாரத்தை கட்டுப்படுத்தும் கட்டிடப்பகுதியில் உள்நுளைந்து மின்சார கம்பிகளை திருட முற்பட்ட திருடன், மின்சாரம் ...